MARKETS

ஜூலை 7, 2009

ANDREW’S PITCH FORK

கோப்பு வகை: INDICATORS, dailyposts — krvijayganesh @ 1:57 பிற்பகல்

நாம் சாப்பிட உபயோகிக்கும் முள்கரண்டியைத்தான் PITCHFORK என்கின்றனர். இதன் மூன்று முட்களை நினைவில் வைத்துக் கொண்டு இந்த பதிவினை தொடர்ந்து படியுங்கள்.

வெறும் மூன்று  நிலைகள்(levels)  கொண்டு சந்தைஇன் நகர்வுகளை கணிக்கும் யுக்தி இது..

 இதை உபயோகிக்க நமக்கு தேவை 

1. Low level – High level – Low level

 2. High level – Low level – High level

இந்த இரண்டு வகையில் எந்த லெவல் நமக்கு சமீபத்தைய  சார்ட்டில் கிடைகிறதோ .. அதன்படி வரையபடுகிறது..

 

 படம்-1 இல் .. High-Low-High லெவல்களில் FORK வரைந்துள்ளேன் ..

 நாம் செய்ய வேண்டியதேல்லாம் மூன்று புள்ளிகளை அடையாளம் காட்டுவது தான் .. FORK தானாகவே வரைந்து விடும்.

 படம்-1 படி .. நீல நிற கோடுகள் கீழ் நோக்கி பயணிக்கிறது .. அதன் முடிவு என்ன என்பதை அடுத்த படத்தில்(படம்-2 ) காணவும் .. கீழ் நோக்கி சென்ற போர்க் கோடுகளில் .. மேலே உள்ள கோடு ரெசிஸ்டன்ஸ்(RESISTANCE) ஆகும் .. அடுத்த கோடு ( நடு கோடு ) மிடியன் லைன்(MEDIAN LINE) எனப்படும் .. கடைசியாக உள்ள கோடு சப்போர்ட்(SUPPORT LINE) ஆகும் ..

blogpost-high-low-high-1

 முதல் படத்தில் சந்தை கீழே செல்லும் வாய்ப்பினை நமக்கு காட்டியது .. இரண்டாம் படத்தில் சந்தை எது வரை கீழே செல்லும் என்பதை காட்டுகிறது .. அதாவது சந்தைஇன் முதல் இலக்கு நடு கோடான மிடியன் லைன் தான் ..

 மிடியன் லயனில் சந்தை தற்காலிக நிறுத்தம் காண்பதையும் .. அதன் பின் மீண்டும் சரியாய் துவங்குவதும் காணலாம் .. போர்க் படி நம்முடைய இலக்கு மிடியன் லைன் ..

 அதே சமயம் ஸ்டாப் லாஸ் மேலே உள்ள ரெசிஸ்டன்ஸ் லைன் ஆகும்.. ஒரு வேளை .. சந்தை மேல் கோடினை உடைடிருந்தால் .. நம்முடைய சார்ட் பொசிசன் கவர் செய்வது அவசியமாகிறது ..

blogpost-high-low-high-2

 மிடியன் லைனிற்கு கீழே சென்றவுடன் நமது ஸ்டாப் லாஸ் மிடியன் லைன் ஆகும்.. சப்போர்ட் லைன் இலக்காக கொண்டு .. மிடியன் லைன் ஸ்டாப் லாஸ் ஆக வைத்து கொள்ளலாம்(WITH STOPLOSS AS MEDIANLINE — TRGT SUPPORT LINE) ..

 

 அடுத்த படத்தில் Low – High -Low படி வரைந்துள்ளேன் .. இதன் படி .. போர்க் மேல் நோக்கி செல்கிறது..

 நாம் வரைந்த போர்கில் சப்போர்ட் லைநினை ஒரு முறை தொட்டு .. பின் சந்தை அதன் மேல் நோக்கிய பயணத்தை துவங்குகிறது ..

blogpost-low-high-low-1

 சப்போர்ட் லைன் உடை பட்டிருந்தால் நமது லாங் பொசிசன் மூடும் கட்டாயத்தில் இருந்திருப்போம் ..

 சப்போர்ட் லைன் உடைபடாததால் .. நம்முடைய முதல் இலக்கு மிடியன் லைன் ஆகும் ..

 முன்பு கூறியது போல் .. மிடியன் லைனிற்கு மேல் சென்றதும் .. நமது ஸ்டாப் லாஸ் மிடியன் லைன் ஆக வைக்க வேண்டும் ..

blogpost-low-high-low-2

 

PITCH FORK பற்றிய லிங்க் ஒன்றினை இந்த பதிவில் இணைத்துள்ளேன் .. உபயோகித்து கொள்ளுங்கள்..

http://www.youtube.com/watch?gl=IN&hl=en-GB&v=VTtqsmCqMhQ

குறிப்பு :              LOW-HIGH-LOW அல்லது HIGH-LOW-HIGH என்று எந்த வகையில் நீங்கள் தேர்வதாக இருபினும் .. கடைசியாக உள்ள LOW(அல்லது) HIGH  இல் இருந்து ஒன்றிறந்து CANDLE மேலே சென்ற பின் வரையவும்.

அதே போல் .. போர்க் ரெசிஸ்டன்ஸ் அல்லது சப்போர்ட் உடைபடும் பொழுது .. வரையபட்ட FORK காலாவதி ஆகிறது.. .. அடுத்த இலக்கை நிர்ணயிக்க புதிய FORK வரைய வேண்டும்.

மற்றவை அடுத்த பதிவில் ……………..

10 மறுமொழிகள் »

  1. வணக்கம் விஜய்
    நீண்ட இடைவேலைக்கு பிறகு…….
    சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி……. :)

    அருமையான நுட்பகுறிஈடு ANDREW’S PITCHFORK…….

    தெளிவான விளக்கம் கலக்கீடீங்க…… :)
    மேலும் தொடரட்டும் தங்கள் சேவை………..

    நன்றி…….
    :)

    Comment by முருகன் — ஜூலை 7, 2009 @ 11:13 பிற்பகல்

  2. [...] அவர்கள் Andrew’s pitchfork பற்றி ஒரு ப்திவினை [...]

    வரு பிங்கு by 08, ஜூலை 2009 « தமிழில் பங்குவணிகம் — ஜூலை 8, 2009 @ 12:31 மு.பகல்

  3. Amazing sir , Wonderful lesson . Thankyou . I am very happy to Read your blog again .Please post as many as possible . Thank you for the you tube video link which helped me to understand more.

    Comment by DAVID RAJA — ஜூலை 8, 2009 @ 12:58 மு.பகல்

  4. Dear Vijay,

    Good day to you…..After such a long break, once again i saw your post again. I have a kind request. I expect more technical post form blogs. Please continue this service.
    Please try to as much as possible. Plesase continue to post more……

    “Gurway Saranam”

    Comment by Babu — ஜூலை 8, 2009 @ 5:11 மு.பகல்

  5. amazing post.Thank you for you valuable post..keep posting..

    Comment by vijay — ஜூலை 8, 2009 @ 9:08 மு.பகல்

  6. Great Lesson Sir. Thank you very much.

    Comment by Prabhu — ஜூலை 8, 2009 @ 9:43 மு.பகல்

  7. Dear Sir,

    Very useful information and we never heard this before. Thank you very much for your information and the chart updation.

    Youtube video is really superb.

    Regards,
    S. Karthi, Karur.

    Comment by S. Karthi, Karur — ஜூலை 8, 2009 @ 10:20 மு.பகல்

  8. sir, I’m Thorali.T.N.Suresh, I’m day trader. your (old lesson) lesson very useful. Thank you sir. my e-mail id tnsuresh@in.com

    Comment by suresh — ஜூலை 8, 2009 @ 7:43 பிற்பகல்

  9. hai vjay meeting after a loooooooooooooooooooooooooog gap.very happy u started writing.its a great and very useful article .tnx for giving such a article

    Comment by kovai sakthi — ஜூலை 9, 2009 @ 4:55 பிற்பகல்

  10. பங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்

    உங்களின் வலைப்பூவை இந்தப்பட்டியலில் இணைத்துள்ளேன்.
    பார்க்க : http://Ponmalars.blogspot.com

    Comment by ponmalar — ஜூலை 10, 2009 @ 2:39 பிற்பகல்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.