16-07-2009

நேற்றைய தினம் பற்றி ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால் ” EMA 28 “
கடைசி நிமிடம் வரைலும் அந்த கோடினை விட்டு கீழே இறங்கவில்லை..
இன்றைய சந்தை – 4325 நிலையில் சற்று கவனமாக இருங்கள்.. மற்றபடி 4206 நிலை உடையாத வரை பெரும் அளவில் சரிவு இருக்காது.
FORK இன் தடுப்பு நிலை இப்பொழுது 4496 இல் உள்ளது .. அதனை அடைவது சர்வதேச சந்தைகளின் கையில் தான் உள்ளது ..
4496 – 4412 – 4325 - 4246 -4206- 4183 – 4135
Like this:
Be the first to like this .
வாழ்த்துகள் விஜய்…
இதை தினமும் தொடர வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
நிஃப்டி தவிர ஒன்றிரண்டு பங்குகளின் நிலைகளையும் தந்தால் அனைவருக்கும் உதவிகரமாயிருக்கும். முயற்சியுங்கள்.
Comment by panguvaniham — ஜூலை 16, 2009 @ 12:38 மு.பகல்
//panguvaniham (00:38:12) :
வாழ்த்துகள் விஜய்…
இதை தினமும் தொடர வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.///
அதே……….அதே….குரு சொல்லிட்டார்.அசத்துங்க விஜய்…வாழ்த்துக்கள்
//
Comment by Mangai — ஜூலை 16, 2009 @ 12:54 மு.பகல்
வாழ்த்துகள் விஜய்.
Comment by முருகன் — ஜூலை 16, 2009 @ 1:12 மு.பகல்
குருவின் ஆணையை மீற முடியுமா? கண்டிப்பாக செய்றேன் சார்..
என்னால் இயன்ற வரை தினமும் எழுத முயற்சிப்பேன் !!
நந்தினி அக்கா.. முதல் முறையாக என்னுடைய பதிவிற்கு கருத்து தெரிவித்ததற்கு மிகவும் நன்றி !!!
Comment by krvijayganesh — ஜூலை 16, 2009 @ 1:17 மு.பகல்
[...] Pitchfork முறையினை அடிப்படையாக கொண்டு திரு. விஜய் கனேஷ் தனது பதிவுகளில் தினசரி சந்தை [...]
வரு பிங்கு by 16, ஜூலை 2009 « தமிழில் பங்குவணிகம் — ஜூலை 16, 2009 @ 6:58 மு.பகல்
Dear vijay sir , thank you for updating yours views.
Comment by RAJAN — ஜூலை 16, 2009 @ 7:52 மு.பகல்
Viji na,
We expected the post form you every day. try to continue this and spreed and share the more informations and knowledges to us…
Once again thanks a lot for updating your views na.
cheers,
Babu
Comment by Babu — ஜூலை 16, 2009 @ 8:57 மு.பகல்
தினமும் தொடர வேண்டும்
Comment by rajendrann — ஜூலை 16, 2009 @ 9:54 மு.பகல்
தினசரி சந்தை நிலையை சொல்லும் எங்கள் ”இளைய தளபதி” ”வி்ஜய்” வாழ்க!!!
Comment by தமிழ் அமுதன் — ஜூலை 16, 2009 @ 3:16 பிற்பகல்
Thank you sir !!!
Comment by David Raja — ஜூலை 17, 2009 @ 12:30 மு.பகல்
பங்குச்சந்தை தொடர்ந்து உயர்வது சிருமுதலீட்டர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திதான் அதே சமயம் இது அவர்களுடைய ரத்தத்தை உறிஞ்சக்கூடிய அபாயகரமான நிகழ்வுக்கு அடிக்கொலிடுவதாக நான் கருதுகிறேன்.இன்றைய வர்த்தக தினத்தில் சந்தை மிக over bought ல் இருக்கின்றது மேலும் வரக்கூடிய திங்களன்று Reliance மற்றும் RNRL குடுமிபிடிசாந்டையின் வழக்கு நீதிமன்றத்திற்கு வர இருப்பதால் அன்றைய தினம் சந்தை மிகவும் தறிகெட்ட நிலையில் இருக்கும் என்று கருதுகிறேன்,
http://panguvanigamtips.blogspot.com/
Comment by ரஹ்மான் — ஜூலை 17, 2009 @ 6:19 பிற்பகல்
திரு ரஹ்மான்
” ரத்தத்தை உறிஞ்சக்கூடிய அபாயகரமான நிகழ்வுக்கு அடிக்கொலிடுவதாக நான் கருதுகிறேன்.இன்றைய வர்த்தக தினத்தில் சந்தை மிக over bought ல் இருக்கின்றது ”
தாங்கள் கூறிய இந்த விஷயம் உண்மைலேயே மிகவும் கூர்ந்து கவனிக்க படவேண்டிய ஒன்று.
உண்மையை கூறவேண்டுமென்றால் .. நான் எனது லாங் பொசிசனை 4320 நிலையிலையே முடித்து விட்டேன்..
நாள் முழுவதும் வெறும் வேடிகை பார்த்து விட்டு .. மூன்று மணிக்கு மேல் தான் அடுத்த வர்த்தகத்தை செய்தேன்.
4325 நிலைக்கு மேல் சந்தைஇன் உயர்வில் எனக்கு எந்த வித நம்பிக்கையும் வரவில்லை.
அதே போல் ஒரே நாளில் சந்தைஇன் நிலைமையை தலைகீழாக மாற்றும் வலிமை — நீங்கள் கூறிய அந்த வழக்கில் உள்ளது ..
எத்தனையோ மோசமான நாட்களை கடந்து வந்துள்ளோம் .. இதனையும் பார்த்து விடுவோமே.
வரும் நாட்களிலும் தங்களது கருத்துகளை ஆவலுடன் எதிர்நோக்கும்….
Vijay Ganesh K.R.
Comment by krvijayganesh — ஜூலை 18, 2009 @ 12:45 மு.பகல்