5 Mins chart
நேற்று நம் சந்தையில் 4325 நிலை திருப்புமுனையாக இருக்கும் என நினைத்தேன் .. மாறாக SGX- NIFTY இன் HIGH 4325.50 என பதிவாகிஇருந்தது .
மேலும் நேற்று கொடுத்த சார்டின் MEDIAN LINE உடைபடாமல் இருப்பது காளைகளுக்கு நம்பிக்கை தரும்.
இன்று 4190-4205 நிலைகள் வெகு முக்கிய தாங்குநிலையாக திகழும்.
இந்த குறிபிட்ட புள்ளிகளில் 4 மணி நேர சார்ட்டில் EMA28, SMA103 மற்றும் MEDIAN LINE உள்ளது. மேலும் EMA – SMA CROSSOVER நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளது .. ஆக இந்த நிலைக்கு கீழ் சந்தை முடிவாகும் பட்சத்தில் கரடிகளின் கை ஒங்க ஆரம்பிக்கலாம்.
அவ்வாறு நடைபெறாவேனில் 4490 – 4500 சாத்தியமாகும் .
4090 – 4169 – 4200 – 4233 – 4266 – 4325

4 Hour chart

//panguvaniham (00:38:12) :
வாழ்த்துகள் விஜய்…
இதை தினமும் தொடர வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.///
அதே……….அதே….குரு சொல்லிட்டார்.அசத்துங்க விஜய்…வாழ்த்துக்கள்
//
Comment by raji — ஜூலை 17, 2009 @ 12:08 மு.பகல்
Thanks for the view with the charts sir !!!
Comment by David Raja — ஜூலை 17, 2009 @ 12:33 மு.பகல்
அசத்துங்க விஜய்…வாழ்த்துக்கள்
Comment by முருகன் — ஜூலை 17, 2009 @ 1:11 மு.பகல்
Hi Vijay,
I have downloaded GCI software. But I couldn’t find nifty chart anywhere. So please let me know how to configure fot Nifty. Thanks in advance.
Comment by kannan — ஜூலை 17, 2009 @ 2:43 மு.பகல்
Hi vijay,
In your pervious chart there is no time frame indications. A bit of confusing.
But today very clear indications of the time frame stated. useful to us.
Thanks a lot for your effort. Keep it up.
Comment by Muthu — ஜூலை 17, 2009 @ 5:14 மு.பகல்
thank you for your view.
Comment by RAJAN — ஜூலை 17, 2009 @ 8:13 மு.பகல்
திரு விஜய் நல்ல பண்ணறீங்க கலக்குங்க …..இன்னும் நிறைய ,,,,,,,,
Comment by balakeethai — ஜூலை 17, 2009 @ 1:22 பிற்பகல்
சார் வணக்கம் ,
நிபிட்டி 3900௦ சென்று இன்று 4400௦௦ வரை வந்து உள்ளது .ஏறக்குறைய 500 புள்ளிகள் . நிபிட்டி 1 lot௦௦ வாங்கி இருதால் இன்று லாபம் Rs.25,000 .அதை போல நிபிட்டி புட் வாங்கி இருதால் லாபம் பல , ஆனால் உண்மையாக யார் இந்த லாபத்தை அடையமுடியும் . பங்குச்சந்தை வல்லுனர்கள் பலர் சந்தையை கணிக்கின்றனர் ஆனால் அவர்கள் இந்த உயர்வை பயன்படுத்தி லாபம் பார்க்க முடியுமா ? அல்ல Technically resistance / overbrought என்று குறைந்த லாபத்தில் exit அவர்களா ? .
குறிப்பு : மேல உள்ள பங்குச்சந்தை வல்லுனர்கள் என்ற வாக்கியம் பொதுவான ஒன்று யாரையும் /தனிப்பட்ட நபரை குறிப்பிட வில்லை
நட்புடன் ராஜன்.
Comment by RAJAN — ஜூலை 17, 2009 @ 4:24 பிற்பகல்
திரு ராஜன்
தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை .. என்வரைல் குறைந்த லாபத்தில் தான் வெளியேறி இருப்பேன் .
Technical என்பது அந்த குறைந்த லாபாத்தையாவது கிடைக்க உதவுபவை. மேலும் நான் உபயோகிக்கும் Pitchfork, EMA , SMA சந்தைஇன் தற்போதய நிலவரத்தை(INTRADAY) கணிக்க தான் உதவுகிறது ..
இதுவும் பல சமயம் பொய்த்துள்ளது .. இருப்பினும் தாங்கு நிலை மற்றும் தடுப்பு நிலை கணிக்க இந்த Indicators எனக்கு பல சமயங்களில் கை கொடுத்துள்ளது .
அடுத்து என்ன நடக்கும் என அறியாமல் நுழைவதை விட .. இவ்வாறு ஆவதற்கு Technical படி வாய்ப்பு உள்ளது என அறிவது நமக்கு நன்மை பயக்கும் ஒன்று தானே .. அதை தான்
நானும் விரும்புகிறேன்..
தங்களது மேலான கருத்தினை பரிமாறி கொண்டதற்கு என் உளம் களிந்த நன்றி !!!
Vijay Ganesh K.R.
Comment by krvijayganesh — ஜூலை 18, 2009 @ 12:22 மு.பகல்
திரு விஜய கணேஷ் சார் ,
உங்களின் நேர்மையான மற்றும் உண்மையான பதிலுக்கு நன்றி !
என்றும் நட்புடன் .
ராஜன்
Comment by RAJAN — ஜூலை 18, 2009 @ 12:48 பிற்பகல்