MARKETS

ஜூலை 20, 2009

20-07-2009

Filed under: Daily posts — krvijayganesh @ 12:25 மு.பகல்
கிட்டதட்ட 150 புள்ளிகள் உயர்விற்கு பின் துவங்கும் சந்தை..  
TCS நிறுவனத்தின் கால் ஆண்டு அறிக்கை எதிர்பார்பை விட நல்லதாக உள்ளது.
 அமெரிக்க சந்தை ஆர்பாட்டம் இல்லாமல் முடிந்துள்ளது.. இனி இன்றைய நிலைகள்…
4499 – 4446 – 4395 - 4364 - 4328 – 4237 – 4209
20-7-09-1
 FORK இன் தடுப்பு நிலைக்கு இன்னும் 100 புள்ளிகள் தான் மிச்சம் .. அனால் அது அடைவதற்கு சந்தை பெரும் பாடுபடும் என்றே தோணுகிறது , காரணம் கடந்த வாரத்தின் உயர்வுகள் ..
  இன்று Volatile ஆக அமைந்தாலும் 4350 நிலைகளை தக்க வைக்க முயற்சிக்கும் ..அதற்கு கீழ் செல்லும் நிலையில் சந்தை வலுவிழக்கும் வாய்ப்புகள் உள்ளது.

7 மறுமொழிகள் »

  1. வணக்கம் திரு.விஜய்
    ரொம்ப கலர்புள்ள இருக்கு கலக்குங்க ………

    Comment by balakeethai — ஜூலை 20, 2009 @ 9:25 மு.பகல்

  2. Hi Vijay,
    good color theme. Could you remember, I asked one queston; in GCI software how to add nifty chart?Ther I can find dow & forex charts only. So let me know how to add NSE scripts in that?
    Thanks in advance.

    Comment by kannan — ஜூலை 20, 2009 @ 9:51 மு.பகல்

  3. Mr.Kannan,
    Am preparing to make a post about GCI .. still i need screenshots of it. U CAN EXPECT IT VERY SOOOOON :) :)

    Comment by krvijayganesh — ஜூலை 20, 2009 @ 11:28 மு.பகல்

  4. SIR,
    YOUR OLD TEMPLATE IS BETTER THAN THIS.

    Comment by RAJAN — ஜூலை 20, 2009 @ 2:03 பிற்பகல்

  5. RAJAN SIR … :) :) :)

    Comment by krvijayganesh — ஜூலை 20, 2009 @ 3:30 பிற்பகல்

  6. mr.vijay
    this was my first post to u…expect more frm me on coming days with lots of doubts…and especially this is abt the color theme…i join with mr.rajan…to say that ur old theme is better…and then i have sent u a mail to ur yahoo ID

    Comment by rafiq — ஜூலை 20, 2009 @ 4:33 பிற்பகல்

  7. Dear rafiq,
    I ven’t received any mail still. pls make sure that u ve sent to the below address.
    krvijayganesh@yahoo.co.in
    regards
    vijayganesh K.R.

    Comment by krvijayganesh — ஜூலை 20, 2009 @ 5:13 பிற்பகல்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Theme: Silver is the New Black. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.